
Dr. Selvadurai Maheswaran was born in Moolai, Sri Lanka, and passed away peacefully on 17th Oct 2025 in London.
Son of the Late Mr. Narayanapillai Selvadurai and the Late Mrs. Rasammah Selvadurai, Moolai, Sri Lanka, son-in-law of the Late Mr. TT Jayaratnam and the Late Mrs. Raniratnam Jayaratnam, Tellippalai, Sri Lanka.
Beloved Husband of Bhama.
Father of Myooressh and Saiyeesh.
Father-in-Law of Sugita and Anita, Grandfather of Aarya, Lara, Lyla, Siya, Ayden and Anya.
Instead of flowers, if you would like to make a donation in memory of Mahes, Arobanam Children Fund is a family-run charity helping educate and feed orphaned and under-privileged children in Northern Sri Lanka; please send to the following:
Account no: 02144743
Sort: 30-94-77
Ref: DRMAHES
Private family rituals will be held at 9:00 AM on Sunday, 2nd November (Family members only).
Webcast of Crematorium service: Click Here
Username: hise7261
Password: 092048
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை மகேஸ்வரன் அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணப்பிள்ளை செல்வதுரை, இராசம்மா செல்வதுரை(மூளாய்) தம்பதிகளின் அன்பு மகனும், TT ஜெயரத்தினம், ராணிரத்னம் ஜெயரத்தினம்(தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமா அவர்களின் அன்புக் கணவரும்,
மையூரேஷ் மற்றும் சாயீஷின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகிதா மற்றும் அனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்யா, லாரா, லைலா, சியா, அய்டன் மற்றும் அன்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Sunday, 02 Nov 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 02 Nov 2025 12:30 PM - 2:30 PM