

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை கணேசன் ராஜு அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. செல்வதுரை, இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமலாவின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நாகேந்திரன், ருக்மணி மற்றும் லீலாமணி, ராதாமணி, மனோன்மணி, சாரதாமணி, ரஞ்சிதமணி, சண்முகன், நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிலா, திரு, Dr.விமலா, அமரர் ஶ்ரீ, சக்தி, அகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமரர் பிரணவன், தாரிணி, சிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜஸ்டின், இந்திரஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜானகி, காயத்ரீ, ஷாந்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Oct 2025 10:00 AM