Clicky

Obituary
Born 27 JUN 1931
Rest 23 JUL 2021
Late Selvadevi Joseph 1931 - 2021 Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
Share your thoughts, memories..etc

Mrs. Selvadevi Joseph was born in Manipay Jaffna, lived in Vannarpannai, Colombo and entered into Glory on 23rd July 2021.

She is the beloved wife of late Arthur Joseph;

affectionate daughter of late Daniel Chelliah and Julia Gnanam;

loving sister of late Rajakulasingham and Navanathan, late Jeyadevi Jesudason, David Jeyarajah, Duncan Balarajah, Pushpadevi Arulannarajah and late George Devarajah;

Sister-in- law of late Helen Selvaratnam and Gnanatheepam Carpenter, late Selvapackiyam Rajakulasingham and Ratneswary Navanathan, late Sam Jesudason, Padmini Jeyarajah, late Sounthari Balarajah, Arulannarajah and late Vamalochana Devarajah.

Viewing times at Jayaratne Funeral Parlour :
Monday July 26th 10:00 am to 6:00 pm
Tuesday July 27th 10:00 am to 2:00 pm
Funeral Service at 2.30 pm and afterwards burial at Kanatte Cemetery, Borella.

This notice is provided for all family and friends.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட செல்வதேவி ஜோசப் அவர்கள் 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தானியேல் செல்லையா, ஜூலியா ஞானம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆர்தர் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான  ராஜகுலசிங்கம், நவநாதன், ஜெயதேவி ஜேசுதாசன் மற்றும் டேவிட் ஜெயராஜா, Duncan பாலராஜா, புஷ்பதேவி அருள்அன்னராஜா, காலஞ்சென்ற ஜார்ஜ் தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஹெலன் செல்வரத்தினம், ஞானதீபம் கார்பெண்டர், செல்வபாக்கியம் ராஜகுலசிங்கம், ரத்னேஸ்வரி நவநாதன், சாம் ஜேசுதாசன் மற்றும் பத்மினி ஜெயராஜா, காலஞ்சென்ற சௌந்தரி பாலராஜா, அருள்அன்னராஜா, காலஞ்சென்ற வாமலோசனா தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-07-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை, 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை ஜெயரட்ண மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிநிகழ்வு நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family

Contacts

Arul & Pushpy - Sister