Clicky

பிறப்பு 27 JUL 1961
இறப்பு 25 JUL 2023
அமரர் செல்வச்சந்திரபோஸ் கதிரவேல்பிள்ளை
வயது 61
அமரர் செல்வச்சந்திரபோஸ் கதிரவேல்பிள்ளை 1961 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajkumar Arumugam (Canada) 27 JUL 2023 Canada

நனைந்த விழி சுமந்து வழி அனுப்புகின்றோம் சென்றுவா வயது பேதமின்றி வரவேற்று முகம் மலரும், இயல்பான குணமும், வலுவான வாலிப உடல்வாகுவும், வகுப்பறை தாண்டி, அண்ணன்களையும், தம்பிகளையும் அன்றைய நாட்களில் அருகில் உருவாக்கி வைத்திருந்தவனே! வட்டத்துக்குள் சுருங்கிடாமல், வல்வை நிலம் தாண்டி, வங்கக் கடல் கடந்து, வாழ்க்கைத் துணை தேடி வாழ்வுகண்ட, உன் விரிமனசு வாழ்வு, வடிவானது. அண்ணனாக, நண்பனாக, நனைந்த விழி சுமந்து, வழி அனுப்புகின்றோம் சென்றுவா? ஆறுமுகம் ராஜ்குமார் (கனடா)

Tributes