Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 NOV 1956
மறைவு 09 DEC 2022
அமரர் செல்வச்சந்திரன் வல்லிபுரம்
வயது 66
அமரர் செல்வச்சந்திரன் வல்லிபுரம் 1956 - 2022 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் வல்லிபுரம் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சண்முகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி ஜனனி, பஜமனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இனாரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Selvachandran Vallipuram was born in Kalviyankadu, Jaffna, Sri Lanka and lived in Toronto, Canada, passed away peacefully on Friday December 9th, 2022.

He was the beloved son of Vallipuram Shanmugam and Visaladchy Vallipuram,

Beloved husband of Indrani Selvachandran,

Loving father of Dr.Janani Selvachandran, Bajamanan Selvachandran,

Adoring grand father of Inara Selvachandran. 

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பஜமனண் - மகன்
ஜனனி - மகள்
இந்திராணி - மனைவி

Summary

Photos

No Photos

Notices