

யாழ். உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்லமாணிக்கம் மற்றும் துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜலட்சுமி, ருக்குமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
செல்வேஸ்வரன், ஸ்ரீதர், காலஞ்சென்ற சத்தியநாதன் மற்றும் சத்தியதேவி, சச்சிதானந்தன், சசிகலாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கதாநாயகி, சாந்தா, காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் உஷா, நந்தசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலானி, மரியா பிரகாசினி, மரின் பிரகாஷ், சிந்து- வினோத், மணியரசன், நித்திலன், நயந்தன், கஜனி, ஜீவனா, கவிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவின், டிவினா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 25 May 2025 8:00 AM - 10:00 AM
- Sunday, 25 May 2025 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447961178652
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்🙏🙏🙏