2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா நெடுங்கேணி சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தியாகராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?
உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!
உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்.....!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
தகவல்:
குடும்பத்தினர்