5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா சுப்பிரமணியம்
C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை
வயது 73
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:16/02/2023.
ஆண்டுகள் ஐந்து
மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர்
அணையாது
என்றுமே..
எம் மனதில்
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு
திக்குகளிலும் உம்
நினைவால்
வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை
ஈடு செய்ய
முடியாமல்
தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து
வருவீரா
எம் அன்பு அப்பாவே!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அப்பா
எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி
விட்டு
எம்மை விட்டு போக
உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடையதினமும்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்..!!
தகவல்:
குடும்பத்தினர்
RIP. miss you Mani anna.