யாழ். புங்குதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செளந்தரராஜா அவர்கள் 16-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினசிகாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சந்தனராஜா, சிவராஜா, யோகராஜா மற்றும் வைரவநாதான்(பிரான்ஸ்), குகதாஸ்(குகன்- பிரான்ஸ்), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி, வினோதினி(வச்சலா), தர்மசீலன்(கோபி), காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் குணசீலன்(சுரேஷ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரன்(ஈசன்), ஜெயசீலன்(கண்ணன்), மேகலா, ஜெமீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜயஜெயலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மகேந்திரன் தர்மகுலராணி மற்றும் ராஜேந்திரன்(பிரான்ஸ்), கேசேந்திரன்(ஜெர்மனி), அருள்செல்வி(லண்டன்), சரோஜினிதேவி(பிரான்ஸ்), கிருஸ்ணவேனி(ஜெர்மனி), கலாவதி(திலகம்- பிரான்ஸ்), யசிந்தாதேவி(பிரான்ஸ்), இராசேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் இரஞ்சிதமலர்(கனடா), சிவயோகநாதன்(ஜெர்மனி), விமலாதேவி(பிரான்ஸ்), விஜயகுமாரி(ஜெர்மனி), பரமேஸ்வரன்(லண்டன்), சிவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆரணி, சிந்துஜன், விதுஜன், சகானா, ஆகாஸ், அஜெய், தாரகா, செளமியா, அக்சரா, ஆருசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK