யாழ். கட்டப்பிராய் கலைமணி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவபாதம் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வடிவம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் மற்றும் ஜெயகாந்தன், அரியம், நகுலேஸ்வரி(மாலா), நகுலேஸ்வரன்(தயன்), கெளரீஸ்வரி(கெளரி), வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவி, ராணி, துரைசிங்கம், சுஜாதா, ஜெயக்குமார், வாணினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னம்மா(ரத்தி) மற்றும் கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், குமாரவேலு, மகாலிங்கம், அன்னலிங்கம், ராஜதுரை மற்றும் யோகம்மா, பாக்கியம், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ரத்தினேஸ்வரி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெய்னன், தனுஷன், சகானா, சஞ்சய், சர்மிலன், பிரமிலன், அமிலன், தேனுகா, ஜெனோசன், ஜெனுசா, அபிநயா, அபிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கைரா, ஈத்தன், தேஜஸ், ஈஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Apr 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 18 Apr 2024 9:30 AM - 11:00 AM
- Thursday, 18 Apr 2024 11:00 AM - 12:30 PM
- Thursday, 18 Apr 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details