Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1937
இறப்பு 20 MAR 2026
Dr செல்லையா சண்முகலிங்கம்
நுவரெலியா, சின்னமூளாய் ஆகிய இடங்களில் மருத்துவராக பணியற்றினார்
வயது 88
Dr செல்லையா சண்முகலிங்கம் 1937 - 2026 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் கோவிலடி சரவணை மேற்கை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த Dr.செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான குமாரவேல் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராஜேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ஏகாம்பரநாதன், பூரணானந்தம்பிள்ளை மற்றும் செல்வரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தில்லைநாதன், பரமநாதன், பத்மநாதன் மற்றும் சண்முகநாதன், திருநாவுக்கரசு, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: கனகேஸ்வரி(மனைவி)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கனகேஸ்வரி - மனைவி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

In loving memory of our wonderful uncle. Forever in our thoughts and hearts. Rest in peace. With Love Shantha, Sembian, Iniyaval

RIPBOOK Florist
United Kingdom 2 weeks ago

Photos

Notices