

யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்லம்மா அவர்கள் 19-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரவி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சீவரத்தினம், நவரத்தினம், ஜெயரத்தினம், ஈஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னு, செல்லையா, சின்னத்தங்கம், வியாழாச்சி, செல்லப்பா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சோதிமுத்து, கமலாதேவி, புவனேஸ்வரி, ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜந்தன்(ஜேர்மனி), நிஜந்தஸ்ரீ, நிலாஜினி, வினோஜினி, டிலாஜினி(சுவிஸ்), தணூஸ்(ஜேர்மனி), துஷாந்தினி, சாளினி, லாவண்யா, ஆர்த்திகன்(பிரான்ஸ்), கெளஜிகாமதி(ஜேர்மனி), பிரஜன்னா(ஜேர்மனி), தர்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜிஷ்னுதன், ஜித்விகன்(ஜேர்மனி), ஹரிஸ்ரனா, பிரகதீஸ், நிருத்திகன், அக்ஷயா, அபிஷிதா, டேனுஜன்(சுவிஸ்), சர்வஜன்(ஜேர்மனி), அதிஸ்ட்னி, ஆதுர்ஜா, அஸ்மிதா, ஆறுட்ஷனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உள்ளிவிராய் தீர்த்தாங்குள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.