

யாழ். நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வதிரியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சரஸ்வதி அவர்கள் 04-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதேவன் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னர் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
கலைமதி, பவானி, திருப்பதி, மங்கயத்திலகம்(லண்டன்), சுரேஸ்வரன்(ஜேர்மனி), சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவராஜா, நடராசா, சாந்தினி, சிவஞானசுந்தரம், குமாரகுலசிங்கம், பர்மீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பாக்கியம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நளினி, நவீனன், கீத்தனன், பிராத்தனன், பவித்திரன், சங்கவி, சர்மிளன், மதுசா, சதுர்ஜன், தர்சிகன், கோபிகா, சுகன்ஜா, டிலக்ஷன், யதீசன், டினுஷன், மிதுஷன், கபிஷா, கியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுஸ்மி, சிறிஷா, டனீஷ், அயானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வதிரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Vadivelu puvi Nagarkovil (France) Enathu alntha anuthapangkal suresh marrum kudumpaththarkku