யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராமசாமி அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பொன்னுதுரை, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
இரத்தினகுமாரசிங்கம்(சுகந்தன்- கனடா), இரஞ்சன்(இலங்கை), சுகனியா(இலங்கை), லோகன்(கனடா), சுதேசி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தமலர், சித்திரா, பாமகாந்தன், ராகினி , லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சதாசிவம், பொன்னம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரராசிங்கம், ராஜேஸ்வரன், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகன்- சபித்தா, சுசாந்- காயத்திரி, சுகிஸ், மிசுசா- விதுஷன், யதுசா, துசாந்தன், சுமல்கல்யா- கபிலன், சுபால்கன், அருண், அஸ்வின், அர்ச்சனா, ஆர்த்தி, ஆரன், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அறிசன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences go out to your family.