அமரர் செல்லையா இராஜசிங்கம்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selliah Rajasingam
1941 -
2024
அப்பா, நீங்கள் ஒரு சகாப்தம்... நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும் நீங்கள் எங்களுக்காக என்றும் அழியாத சுகமான நினைவுகளை விட்டுச் சென்றுள்ளீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் காலடியில் எங்கள் கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி... ???????????
Write Tribute