கண்ணீர் காணிக்கை அமரர் செல்லையா இராஜலிங்கம் (முன்னாள் (Royal Ceylon Air force) சிறீலங்கா விமானப்படை அதிகாரி), எமது நீண்டகால நண்பனும் குடும்ப நலன்களில் அக்கறையம் உள்ளவருமான குகனின் தந்தையாரின் மறைவானது, அனைவரிற்கும் சொல்லொனா துயரமானதாகும். நேற்றுவரை உறவோடு உறவாக இருந்தவர் குடும்ப முதல்வராய் அன்போடு வாழ்ந்தவர் காலமெல்லாம் பெயர் சொல்ல நன் மக்களை பெற்றவர் பெருமிதமற்ற பண்பாளனாய் வாழ்ந்தவர் இன்று சலனமற்று இறையடையில் சரண்புகுந்த அன்னாரின் ஆத்மா பிறவா பேரின்ப பெருவாழ்வடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி – உம் நினைவுகளில் - விதுரன், ஷிமாரி, சேரன், வத்சலா பொபி, ஷியானி, ஷைலன் & விது நம்பிக்கை நிதிய குழுமத்தினர்
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.