அமரர் பூலோகசுந்தரநாதன் செல்லையா
1945 -
2021
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வையத்துள் வாழ்ந்து வானத்தில் கலந்து விட்ட அண்ணாவே!உங்களின் நினைவழியா நினைவுகளில் வாடி நிற்கிறோம் !உங்கள் பிரிவின் வலியாலே துடித்திடும் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் இதயபூர்வ அனுதாபங்கள் அவரின் ஆத்மா சாந்திக்காய் எங்கள் பிரார்தனைகள்! ஓம் ச்சாந்தி
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss all of them truly and your impact on our family. You did us so much and we are very grateful for that and we will never forget.