Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 MAR 1959
மறைவு 19 AUG 2024
திரு செல்லையா பரமேஸ்வரன்
வயது 65
திரு செல்லையா பரமேஸ்வரன் 1959 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரமேஸ்வரன் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம் ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

பகிர்தா(பிரான்ஸ்), திவ்யா(பிரான்ஸ்), சிவனுயன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தீபன், விஜய், அஸ்வரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஸ், அஸ்விகா, ஜனீஸ், ஜோயிலின், அதித்தி, மிலன், சியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மௌனாம்பிகை(கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரன், லோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சாந்தினி(சுவிஸ்), பாமினி(இலங்கை), அருள்ளேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராசா, தயாநிதி, சுபாஜினி, காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, தர்மகுலசிங்கம் நாகராணி, உதயராணி, கணேசலிங்கம், சாந்தினி மற்றும் செல்வராணி, ஜெயராஜ், ரவி, காலஞ்சென்ற ரேனாத்தா, வாணி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பகிர்தா - மகள்
திவ்யா - மகள்
வினோத் - மகன்
சுதா - மருமகள்
லோகேஸ்வரன் - சகோதரன்
அருள்ளேஸ்வரன் - சகோதரன்
சாந்தினி - சகோதரி
பாமினி - சகோதரி