யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை திக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நவரத்தினசாமி அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, கண்டு தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாழாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தவமணிதேவி(உதயம்- இலங்கை), திருச்செல்வம்(லண்டன்), மகேந்திரராணி(அல்லி- இந்தியா), விசியராணி(இந்தியா), இன்பராணி(லண்டன்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கட்டி(இந்தியா), சகுந்தலா(இலங்கை), சுதா(சுவிஸ்), விமலா(இலங்கை), துரை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரவிந்திரராசா(ரவி), வேதநாயகி(லதா), அருந்தவராசா, கண்ணன், ரமேஷ், இந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
குணபாலசிங்கம்(சாமி- லண்டன்), செல்வராணி(இந்தியா), புஸ்பராணி(இந்தியா), மதுபாலசிங்கம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாந்தா, காலஞ்சென்ற ராசு, கரண், ரூபன், பகி, லதீவன், மீனகா, தூயவன், கோபு, அனு, விதுக்ஷா, ஜனா, தமிழ்ச்செல்வன், வசந்தன், இமேனா, இனிக்ஷா, இனிதா, விசாலி, இனியவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சுபத்திரன், சுக்ஷ்மிதா, சுதுர்சிகா, சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் ஊறணி வல்வெட்டித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.