யாழ். கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், பூநகரி, கொழும்புத்துறை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நவரட்ணம் அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற முத்துலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதரா(கனடா), சசிதரா(கனடா), கிரிதரன்(கனடா), காலஞ்சென்ற சுமித்ரா, வாசுகி(கனடா), காலஞ்சென்ற மதிவதனி, கிரிஷாந்தி(நோர்வே), துஸ்யந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னபூரணம், தர்மலிங்கம், இரத்தினம்(குஞ்சு), கனகரட்ணம்(சின்னராசா) மற்றும் மதியானந்தம்(பொம்மை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராஜன், சிறிகணேஷ், காலஞ்சென்ற பாலவிநாயகர், செந்தில்நாதன், கமலநாதன், கந்தகுமார், காலஞ்சென்ற நாகேஸ்வரி(கலா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுப்பிரியன், விரோஷி, கிஷோண், விஜுரா, சுபீட்சா, சார்மிலன், அபினாஷ், அபிலாஷ், சுவர்ணவர்ஷினி, திவாஜனி, மர்த்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace uncle. Our condolences to Giri and your siblings, families.