9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா நடராஜா
1926 -
2010
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடி மனதில்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே ஐயா
என்ன செய்வோம் நாங்கள்?
புன்னகை முகத்தோடு பவனி வரும் காட்சி
இன்னமும் உறைந்து இருக்கு எம் மனதோடு
தெய்வத்தின் திருவுருவே எம் தந்தைக்கு
நன்றியின் சமர்ப்பணம் இதயத்தால் கோடி
துயரோடு எமை விட்டு தூரமாய் சென்றீர் ஐயா
நினைவோடு என்றும் நீங்காது வாழ்வோம் நாம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!!!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்