மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கந்தசாமி, தம்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேந்திராதேவி(லண்டன்), வசந்தகுமாரி(ஆசிரியர் ,யா/ மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம் ), தவக்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அசோக்குமார்(லண்டன்), ஜெனார்தன்(தாதிய விடுதி சகோதரர் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை), ஜெனுபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மாசிலன்(பொறியியலாளர்), மானுசிகா(இறுதி ஆண்டு மருத்துவபீட மாணவி), நவீன்(4ம் ஆண்டு மருத்துவபீட மாணவன்), புவிஷிகா, தரணிகா, அஸ்விகா, ஆர்த்திகன், ஜஷ்னவி, சயனவி, மிதுஷ்னவி, தக்க்ஷ்னவி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
சுவேந்திராதேவி - மகள்
Mobile : +94743565140
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences by Chandran Usha Nirosh Niva family from Canada