Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1936
இறப்பு 19 MAR 2026
திரு செல்லையா மதியாபரணம்
யாழ் இந்து கல்லூரியின் பழைய மாணவர், மக்கள் வங்கி, இலங்கை தொலைபேசி, தொலைத்தொடர்புத் திணைக்களத்தில் Staff Assistant & Internal Auditor-ஆக இளைப்பாறியவர், Regional Vice President- Primerica Financial Services, Canada
வயது 89
திரு செல்லையா மதியாபரணம் 1936 - 2026 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வீமன்காமம், வவுனியா, கொழும்பு, கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா மதியாபரணம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அம்மணியம்மாள் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,

இரத்தினதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நளாயினி, தயாளினி, வாகீசன், பிரசாந்தினி, வாமனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகன், ஸ்கந்தமூர்த்தி, கவிதா, பிரகலாதன், நிகிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாரங்கன்- மதுரா, ஜெயலக்ஷ்மிதா, கஜநந்தீஸ், சாயிசொரூபன், விஜிலக்ஷ்மி, இலட்சுமணன், காயத்திரி, அக்சஜன், ஐங்கரன், கஸ்தூரி, மிர்ணாளினி, காருண்யா காமாட்சி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, அன்னநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கஜலட்சுமி, தர்மலிங்கம், நவரத்னம், மீனாம்பாள், கந்தசாமி, சண்முகநாதன், விஜயரத்தினம், Dr.விமலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணாகரன், சாந்தகௌரி, தர்மராணி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

It is with deep sorrow and heavy hearts that we announce the peaceful passing of our beloved husband, father, father-in-law, grandfather, uncle, and dear friend, Mr. Selliah Mathiaparanam, known to some as Mathy, who departed this life on March 19, 2026, at the age of 89, at his residence.

Born on November 7, 1936, he lived a long and meaningful life, leaving behind a legacy of love, kindness, strength, and wisdom that will continue to guide and inspire all who knew him.

He passed away peacefully at home, surrounded by the comfort and love of his family.

He will be deeply missed and forever remembered by his beloved wife, loving children, cherished grandchildren, extended family, relatives, and many friends whose lives he touched.

Live streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாகீசன் - மகன்
நளாயினி - மகள்
தயாளினி - மகள்
பிரசாந்தினி - மகள்
வாமனன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute