
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா மகாதேவா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூதப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நாகதாஸ், சுரேந்திரதாஸ், ஜெயந்தன், முகுந்தன், வாணி, சுதர்சன், பிரேமிளா, சர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜி, அருளினி, பிரியா, மாலினி, ஆசிஜெயராஜா, அனுசாந்தி, சிறிஞானதரன், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் தேவராஜா, நவரட்னராஜா, யோகாதேவி, மன்மதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஷ்ணு, அகிலன், அனுசன், அச்சுதன், கார்த்திக், லாவண்யா, வினேகா, லஷ்மி, விஸ்மி, ருத்ரா, ரிஷான், செகான், அனன்யா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.