
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா குலசேகரம் அவர்கள் 17-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, பிரதீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கமலர், நாகரத்தினம், பூமணி, தங்கராஜா, வசந்தி, சதீஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராமகிருஷ்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரவீந்திரன் சுகந்தி, ரசி ரவீந்திரன், ரதி மகிந்தா, ராதை லோகநாதன், ராகினி ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 23 Mar 2022 7:00 AM - 11:00 AM
- Wednesday, 23 Mar 2022 11:00 AM
I am sorry that I was unable to attend Kulam's funeral.May your soul rest in peace .Please accept our deepest sympathy.