 
                    கண்ணீர் அஞ்சலி
    
                Late Selliah Kanthasamy
            
            
                                    1933 -
                                2021
            
         
         
                            எம்மை மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்த அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் சித்தியப்பாவிற்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இறைவனின் பாதத்தில் இளைப்பாறுங்கள்... நாம் மீண்டும் சந்திக்கும் வரை...? என்றும் எம் நினைவில் நீங்காமல் நிலைத்திருப்பீர்கள்...? ~ உங்கள் துஷி, தமயந்தி, சபேசன்
Write Tribute
     
                     
         
                         
                         
                         
                    