மரண அறிவித்தல்
மண்ணில் 16 JUN 1933
விண்ணில் 08 JAN 2022
திரு செல்லையா கந்தசாமி (மேசன் தருமு)
வயது 88
திரு செல்லையா கந்தசாமி 1933 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செட்டிச்சி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரசேகரம், றஞ்சினிதேவி, பத்மசிறி, சதீஸ்குமார், லதாஜினி, காலஞ்சென்ற இராஜசேகரம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயானந்தி, கருணாநிதி, உதயசூரியன், நித்தியா, தயாளன் ஆகியோரின் மாமனாரும்,

சாருத்தியானி, அனிருத்தன், ஆதித்தியன், கார்த்திகா, கஜேந்திரன், கபிலன், கீர்த்தனா, ஹரிஸ், அருஷன், அருண், அபர்னா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இந்திரா, மிலான், ஆரோன், ஆதி ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

பரஞ்சோதி, பொன்னம்மா, அரியசோதி, பொன்மலர், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், அற்புதமலர் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், கந்தையா, சின்னராயா, இராசம்மா, அன்னப்பிள்ளை மற்றும் செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

வீட்டு முகவரி:
37 Whitworth Close,
Brierley Hill,
Dudley,
DY5 3LW, UK.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரசேகரம் - மகன்
லதாஜினி - மகள்

Summary

Photos

No Photos

Notices