Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 05 NOV 1933
இறைவன் அடியில் 23 DEC 2022
அமரர் செல்லையா கனகம்மா (குஞ்சம்மா)
வயது 89
அமரர் செல்லையா கனகம்மா 1933 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வாழ்விடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகம்மா அவர்கள் 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசியர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோதிப்பிள்ளை, சரஸ்வதி, நாகம்மா மற்றும் பொன்னம்மா, ஆறுமுகம், காலஞ்சென்ற பரிபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நடராசா(கனடா), ஞானாம்பிகை(வவுனியா), இராமச்சந்திரன்(பரந்தன்), காலஞ்சென்றவர்களான கங்காதரன், தெய்வேந்திரன்(இந்திரன் - டென்மார்க், இங்கிலாந்து), சிறிதரன்(வெற்றிலைச்சிறி - பரந்தன்), சிறிரஞ்சினி(பேபி) மற்றும் கௌதமி(உடுவில்), இராஜேந்திரன்(வசந்தன் - கொலண்ட், இங்கிலாந்து), காலஞ்சென்ற மகேஸ்வரன்(மகேசன் - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான தர்மராசா(வவுனியா), தேவராணி(பரந்தன்), றஜனி(வட்டக்கச்சி) மற்றும் லோகரஞ்சினி(இங்கிலாந்து), சதீஸ்வரி(வவுனியா), காலஞ்சென்ற ஞானசுப்பிரமணியம்(ஆனந்த மாமா- உடுவில்), ஞானகலா(கலா- கொலண்ட், இங்கிலாந்து), ஜெயவதனி(வதனி - சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோணேஸ்வரன்(கனடா), லிங்கேஸ்வரன்(கனடா), கௌரி(கனடா), கணேஸ்வரன்(கனடா), தயா, காலஞ்சென்ற ஞானராசா(பிரித்தானியா), உமா, வாணி(கனடா), மாலினி, காலஞ்சென்ற பிரபாகரன்(அப்பா - கண்ணன்), சுதர்ஜினி, சிவாஜினி, பிரியதர்ஜினி, விமலன், நித்தியா, லேகாஜினி, வனிதாஜினி, காலஞ்சென்ற பிரதாபன், துர்க்காஜினி, டிலக்சன், யதுசன், கிரிதரன்(டென்மார்க்), கிரிஜா, கிரிசாந்தன்(இங்கிலாந்து), கிரிசாளன், கிரிசஜன், கிரிபவன்(இங்கிலாந்து), தர்சிகா, தாருகா(கொலண்ட், இங்கிலாந்து), துளசிகா, துர்சிகா, துவாரகி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அம்பலவாணர் வீதி, உடுவில் கிழக்கு, சுன்னாகம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அம்பலவாணர் வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நடராசா(நடா) - மகன்
இராமச்சந்திரன்(சந்திரன்) - மகன்
ஞானாம்பிகை - மகள்
கௌதமி - மகள்
இராஜேந்திரன்(வசந்தன்) - மகன்
லோகரஞ்சினி - மருமகள்
ஜெயவதனி(வதனி) - மருமகள்
கிரிசஜன்(சஜன்) - பேரன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 22 Jan, 2023