10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா தேவராஜன்
ஓய்வுபெற்ற முகாமையாளர் காகிதக் கூட்டுத்தாபனம் வாழைச்சேனை
வயது 82
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தேவராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஆண்டுகள் பத்து சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute