யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Münsingen, Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றதீபன், சாருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலோஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி, தெய்வானை மற்றும் நடராசா, சரஸ்வதி, வல்லிபுரம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பார்வதிப்பிள்ளை, மங்கயற்கரசி, கந்தசாமி, தங்கரத்தினம், சோமசுந்தரம், பூபதி, இரத்தினசிங்கம், கருணாதேவி, தவமணிதேவி, சிவசக்திவேல், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிராமஜெயம், சிவசுந்தரம், பவானி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
செல்வநாயகம், தங்கவேல், ஜெயக்குமார், சிவமலர், செல்வமலர், சிவரூபி, கணேசலிங்கம், சிவநந்தினி, சுதர்சினி, சத்தியகுமார், சுபாஷினி, காலஞ்சென்ற கபிலன், அகிலன், முகுந்தன், நந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நாகநளினி, சுகந்தன், தயாபரன், தணிகைநாதன், சிந்துஜானி, யோகிஷன், கனிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறிசெந்தூரன், விஷ்ணுவாசன், விஷ்ணுபரம், சந்தோஷ், சாருக், சபீனா, அஷ்வினி, அனந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences