Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 AUG 1943
இறப்பு 23 JUL 2019
அமரர் செல்லத்துரை வைரமுத்து
முன்னாள் உரிமையாளர்- திருப்பதி ஹாட்வெயர்ஸ், ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
வயது 75
அமரர் செல்லத்துரை வைரமுத்து 1943 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வைரமுத்து அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை திருப்பதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை(விதானையார் 3ம் வாய்க்கால், பன்னங்கண்டி, பரந்தன்) சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற றிஜிகாந் மற்றும் ரவீந்திரநாத்(பொறியியலாளர்- லண்டன்), மிராளன்(Director Of Product Management, Ceymplon Private Limited) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனபாலசிங்கம்(லண்டன்), பரராஜசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்சனா(கணக்காளர்- லண்டன்), காயத்திரி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், பளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாலினி(லண்டன்), புனிதராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வினி(லண்டன்), விதுஷன்(லண்டன்), நித்திஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வித்தியா(லண்டன்), யாழினி(லண்டன்), விஜிதா(லண்டன்), றஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices