10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1981
இறப்பு 18 OCT 2011
அமரர் செல்லத்துரை வினோகரன்
வயது 30
அமரர் செல்லத்துரை வினோகரன் 1981 - 2011 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை வினோகரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆழ்கடல் வற்றினாலும் என்
அன்புக் கடல் வற்றாத என்
அன்புச் செல்வமே
நீ இல்லாத உலகில்
என் வாழ்வே இருண்டதையா

நீ இல்லாதது எம் இதயமே இருண்டதய்யா
காலம் செய்த கோலமய்யா
கடவுள்கூட இரங்கவில்லையப்பு
என்ன பாவம் செய்தேனோ?

நானறியேன் என் செல்வமே!
உனை இழந்து துடிக்கும் துடிப்பு
உன் காதில் கேட்கிறதா?

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்!

என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices