Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1930
இறப்பு 27 MAY 2024
அமரர் செல்லத்துரை வேதவனம் (வேதா)
வயது 93
அமரர் செல்லத்துரை வேதவனம் 1930 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை வேதவனம் அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாமியன் அரசடி வேலாக்கர் வளவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(Police Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவயோகநாதன், யோகநாதன், சண்முகநாதன், பாமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேகலா யோகநாதன், சோபனா சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீபன், சுஜீதா, வர்ஷினி, மிதுலா, பவன், மீரா, பிரீத்தி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆரா, அகில் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தெய்வானை, மாணிக்கம், நமசிவாயம், கந்தசாமி, லஷ்மி, ராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகநாதன் - மகன்
சண்முகநாதன் - மகன்
சிவயோகநாதன் - மகன்
பாமா - மகள்
பாபு - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices