மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜன் செல்லத்துரை அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
திபிஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாமதேவன்(ஜேர்மனி), காலஞ்சென்ற வாசுதேவன் மற்றும் கலாநிதி(ஜேர்மனி), வதனதேவன்(ஜேர்மனி), பத்மநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தம்பியும்,
குமுதா, குமரகுருபரன், கிருஸ்ணகலா, வசந்தராணி, கோபாலசிங்கம், காலஞ்சென்ற குணராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute