மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1945
இறப்பு 04 DEC 2021
திரு செல்லத்துரை துதிபாலசுந்தரன் (துதி)
மகாஜன கல்லூரியின் பழைய மாணவர், விற்பனை பிரதிநிதி - E.B.Cresy & Company, ஹோட்டல் நிர்வாகி - மஸ்வெல் ஹில், கர்ம எண் ஜோதிடம் புத்தகத்தை வெளியிட்டுள்ளார், Consultant in Management Science Ph.D., F.A.I.M.S முடித்துள்ளார்
வயது 76
திரு செல்லத்துரை துதிபாலசுந்தரன் 1945 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Muswell Hill, Hornsey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை துதிபாலசுந்தரன் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் தம்பிஐயா இரத்தினம்மா தம்பிஐயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஷினி, மதியழகன், சுபோஷினி ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,

நந்தகுமார், டாக்டர் சிந்துஜா, டாக்டர் கிறிஸ்டோபர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேஜல், அருனேஷ், மாயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாந்தலட்சுமி(இலங்கை), தனபாலசுந்தரம்(சுவிஸ்), ரவிபாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், பேபி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனஜா, தனஜன், அஜிதா, விஜய் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தம்பிஐயா சுப்ரமணியம், தம்பியா நடராஜா, ராஜேஷ்வரி மார்கண்டேயர், சரோஜினி அருந்ததிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நீங்கள் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.  

Sellathurai Thuthipaalasundaran was born in Tellippalai, and lived in London, Muswell Hill/Hornsey and sadly passed away on 04.12.2021 in London.

He was an old student of Mahajana College, started his career and worked in Norway Synor Project in Sri Lanka, in his career he continued as Sales Rep in E.B. Cresy & Company. After moving to London, he managed a hotel in Muswell Hill for many years. Outside of his career, he followed his passion in Astrology & Numerology. He had the drive to gain a degree and accomplished Consultant in Management Science Ph.D., F.A.I.M.S. He loved reading books and has published a book called Karmic number(Astrology & Numerology).

He is the eldest loving son of deceased couple Sellathurai and Theivanaipillai and son in law of deceased couple Perambalam Thambiah and Ratamma Thambiah.

He is the husband of Kamaladevi,

father of Shubashini, Mathialakan and Suboshini,

Father-in-law of Nanthakumar, Dr. Sinthuja and Dr. Christopher and

Grandfather of Tejal, Arunesh and Maaiyan.

He is the beloved brother of Santhaluxmy (Sri Lanka), Thanabalasundram (Switzerland) and Ravibalasundram (Canada),

Brother-in-law of late Tharmalingam, Baby and Rani,

Uncle of Thanuja, Thanujan, Ajitha and Vijay.

He is the brother-in-law of Thambiah Subramaniam, Thambiah Nadarajah, Rajeswary Markandeyar and Sarojini Arunthavanathan.

We are informing our loss to our relatives and friends with great sadness.

If you are unable to attend in person, please pass your condolences via email and phone.

Live Link: Click Here

Last rituals and funeral details to follow.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தனம் - சகோதரன்
மதியழகன் - மகன்
நாதன் - மைத்துனர்
கனகலிங்கம் - மைத்துனர்
அன்பு - உறவினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 03 Jan, 2022