
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், மண்டைத்தீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு குளப்பிட்டி சந்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவநாயகம் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவராசா தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற அனுலா, கேதீஸ்வரன்(பிரான்ஸ்), வாசுகி(இத்தாலி), சதீஸ்வரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
நந்தினி, மன்மதராசா, கார்த்திகா, ஸ்ரீபவான், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணு, ஹரிஸ், பிரசன்னா, லவின், தனுசிகா, வினுசிகா, கீர்த்தனா, மாதேஸ், தனுசான், தக்சிகா, தாரிகா, சேரன், ஸ்ருதி, கவின், கவின் ஆகியோரின் அன்பு பேரனும்,
தேவநாயகம், செல்வநாயகம், கனகேஸ்வரி, சர்வேஸ்வரி, சிவநேசராசா, ஆனந்தலிங்கம், காலஞ்சென்ற சுதாகரன், பூலோகம், மனோகரன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவசக்திபாலன்(ஜீவா- இலங்கை) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.