Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAR 1940
மறைவு 05 JUL 2023
அமரர் செல்லத்துரை தவமணி 1940 - 2023 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், வவுனியா, கொழும்பு, மருதானை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவமணி அவர்கள் 05-07-2023 புதன்கிழமை அன்று சுன்னாகத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான குழந்தை வடிவேல், சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தராம்பாள், காலஞ்சென்ற பூரணம், ஐயாத்துரை, யோகரட்ணம், நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிலோனி(இலங்கை), ராஜினி(கனடா), காலஞ்சென்ற ஈஸ்வரன், கிருஷ்ணா(கனடா), ஸ்ரீகணேசா(ஐக்கிய அமெரிக்கா), கதிரினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மராஜா(இலங்கை), காலஞ்சென்ற ராஜேந்திரன், கவிதா(பிரித்தானியா), பிரியா(கனடா), சங்கீதா(ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனோலினா, ரஜினன், ரதுனன், ஸ்ரீகுமாரா, ரஜிந்தா, ஈருஷனா, சஹானா, முனிஷ்ராம், கரீனா, கிபிஷா, சங்கவி, ஆர்மிகா, விபீஷன், விகாஷா, மயிலோன், ஏரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதவன், மிதுலா ஆகியோரின் பாட்டி மாமியாரும்,

ஆதிரன், ஆதுரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
98, அம்பனை சுன்னாகம்,
மேற்கு சுன்னாகம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிலோனி - மகள்
ராஜினி - மகள்
கிருஷ்ணா - மகன்
ஸ்ரீகணேசா - மகன்
கதிரினி - மகள்