அமரர் செல்லத்துரை தணிகாசலம்
(தவம்)
வயது 70
அமரர் செல்லத்துரை தணிகாசலம்
1951 -
2021
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Sellathurai Thanikasalam
1951 -
2021
தங்கமான மனம்கொண்ட என் தாய்மாமாவே எங்களை தவிக்கவிட்டு இப்படி தனிமையிலே போனதேனோ. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று அடிக்கடி சொல்லுவீங்களே இன்று உங்களை பிரிந்து தாங்கமுடியாமல் தவிக்கின்றோம். என் மூத்தமருமகளே என்று சொல்லி உங்கள் முத்துப்பல் சிரிக்க கட்டி அணைத்து முத்தம் தருவீங்களே, அந்த கள்ளங்கபடமற்ற சிரிப்பு என் கண்ணுக்குள்ளே நிற்குன்றதே. உங்களை பெருங்குளத்து முத்துமாரி அம்மன் தன்னிடம் அழைத்தவிட்டாள். உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் நிம்மதியாய் உறங்குங்கள் எனதருமை பெரியமாமா!
Write Tribute