

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரத்தைச் சேர்ந்த கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லட்சுமி(இராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுரேஸ்கரன்(சுரேஸ்- லண்டன்), சுவர்ணலதா(சுவர்ணா- சுவிஸ்), கருணாகரன்(கருணா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தநாயகி(சாந்தி), இரவீந்திரராஜா(ரவி), பிரசாந்தி(சாந்தி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணசேகரம்(குணம்), கலைவாணி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமா, அருள்ராஜா, அனுசம்மா, சிவஞானம், நித்தி, இன்பம், பரமானந்தம், புஸ்பராணி, திருஞானம், சிவசுந்தரம், மாலா ஆகியோரின் அன்பு மச்சானும்,
பிரித்திகா, ஆர்த்திகா, ரிசான், இலக்கியா, சாதனா, அபிராமி, தேனுயன், யதுரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details