 
                     
        யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஸ்ரீபதிகந்தராசா அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஞ்சினி(பிரான்ஸ்), ஸ்ரீரமணன்(கனடா), ஸ்ரீரஞ்சுதன்(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீபிரபாகரன்(இலங்கை), ஸ்ரீலோகினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, பத்மநாதன் மற்றும் செல்வலட்சுமி, தெட்சணாமூர்த்தி, சிவானந்தன், யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவன், துஷிதா, சர்மிளா, சுகன்யா, ஸ்ரீவிஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இரத்தினம் மற்றும் இரத்தினலோயினி, சரோஜா, தனபாலு, காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம் மற்றும் இராஜலிங்கம், உலகநாயகி, காலஞ்சென்றவர்களான கெளசலா, பேபிராணி மற்றும் யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
சஜன், ஜோஷனா, கிருத்திக், கிஷான், ஸ்ரீகன், ககன், டிவ்யாஷ், டிலான், யுகன், ஆஜேஷ், அக்சிகா, ஆருஷ், ஏரகன், நாநிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
                         
                         
                         
                         
                             
             
                    
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.