

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nienburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவசுப்பிரமணியம் அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சசீந்திரா, சுதாசினி, சென்ரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலேந்திரன், நிசாந்தன், கார்த்திகா ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஞானசௌந்திரி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகநாதன், ஜெகதீஸ்வரன், கமலினி, சுமித்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரன், அச்சகன், சியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 28 Apr 2025 1:00 PM
- Monday, 28 Apr 2025 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447757876787
- Mobile : +491723535869
- Mobile : +4915146157128
- Mobile : +447984399687
- Mobile : +491774739558