10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Mantova ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சிவா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்ந்த பூ முகம் மகிழ்ச்சி பொங்கி
நிற்கும் உன் புன் சிரிப்பும் பாசத்தை
விதைத்து பேசாமல் விரைந்து நீ
எங்கே போனாய்
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ?
ஆண்டு பத்து சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உன் சிரித்த முகம்
எப்போது காண்போம்...
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்