Clicky

பிறப்பு 25 MAR 1952
இறப்பு 27 JUN 2020
அமரர் செல்லத்துரை சண்முகசுந்தரம்
வயது 68
அமரர் செல்லத்துரை சண்முகசுந்தரம் 1952 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Shanmugasuntharam
1952 - 2020

இவர் எனது மாமியை திருமணம்செய்து மல்லாகத்தில் மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தார். சவூதி அரேபியாவில் பணி நிமித்தம் வாழ்ந்து வந்த நிலையில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இவரது மனைவி- கமலாதேவி(டோ) மகள்கள்- அஜித்தா, ஜெசிந்தா(லக்கி) மகன்-கேசவர்மன்

Write Tribute