

யாழ். சீரணி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரட்ணம் அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான யோகரட்ணம், பாலரட்ணம், கோபாலரட்ணம், குணரட்ணம் மற்றும் சபாரட்ணம், செல்வராணி, செல்வதேவி, நவரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜினி, ராஜபாலன், பகிரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ்வரன், சோபனா, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீவன், ரஜீன், அபுர்விகன், சாரா, சரண், சாரணி, அனிஸ், அனுஷ்கா, ஆதீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு:-
ராஜினி மகள்:- +94743637315
தொடர்புகளுக்கு
- Mobile : +94763753039
- Mobile : +393292792382
- Mobile : +14168171494