Clicky

பிறப்பு 30 OCT 1963
இறப்பு 01 DEC 2021
அமரர் செல்லத்துரை செல்வப்பிரகாசம்
வயது 58
அமரர் செல்லத்துரை செல்வப்பிரகாசம் 1963 - 2021 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Selvapragasam
1963 - 2021

மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் – உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. உங்கள் புன்னகை பூத்த முகமும், அன்பான வரவேற்பும் பாசமான நினைவுகளாகவே எம்மிடம் விட்டு சென்றீர்கள் குட்டி அண்ணா..!! உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!! ரஞ்சன் தனா குடும்பம்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Wed, 08 Dec, 2021
நன்றி நவிலல் Fri, 31 Dec, 2021