Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1963
இறப்பு 29 AUG 2026
திரு செல்லத்துரை செல்லராசா
வயது 63
திரு செல்லத்துரை செல்லராசா 1963 - 2026 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சுவிஸ் ஐ தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லராசா அவர்கள் 29-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சோதிமலர் மற்றும் தர்மராசா, ராஜேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், தனலட்சுமி, பற்குணநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகதீஸ்வரன், சூரியகலா , பாலசிருஷ்ணன், மீரா, வளர்மதி, நித்தியா, சிவசங்கர், மிதுலா, மிதுலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜசோதா, லக்‌ஷிகா, மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பற்குணநாதன் - மைத்துனர்
பற்குணநாதன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute