Clicky

கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 10 JUN 1932
இறப்பு 28 APR 2020
அமரர் செல்லத்துரை செல்லம்மா (செல்லமுத்து)
வயது 87
அமரர் செல்லத்துரை செல்லம்மா 1932 - 2020 நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லம்மா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்னார், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

கோகுலராணி, ஜெயராணி, சிவராணி, யோகராணி, உதயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காமாச்சியம்மா, நாகரத்தினம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியரத்தினம், பொன்னுத்துரை, பராசக்தி, பாலசுந்தரம், குமாரப்பெருமாள், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகலிங்கம், குணராஜசிங்கம், ஹீலங்காரட்ணம், பகலவன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கஜேந்திரன், சுகன்யா, மிதுன், மதன், மிதுஷன், லிதுர்மிகன், பிரகாஷினி, டினேஸ், லோகித், டிலக்சினி, சித்தார்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும்
எங்களின் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பிள்ளைகள், மருமக்கள், மைத்துனர்,
மைத்துனிமார்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்