Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1943
இறப்பு 24 OCT 2026
திரு செல்லத்துரை சத்தியமூர்த்தி
வயது 82
திரு செல்லத்துரை சத்தியமூர்த்தி 1943 - 2026 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லத்துரை செல்வரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், நல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சத்தியபாமா, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரன், சிவனேஸ்வரி, விக்னேஸ்வரி, ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஸ், கௌசலா, காஞ்சனா, பாமினி, ரஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திவ்யா, றஞ்சன், பகிரங்கன், ஜேம்ஸ், நிக்கோல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகன்யா, சுபாங்கி, சானுயா, தட்சகன், செர்லின், நோவலின், மிகிறன், சமிறன், நீலா, றீனா, ஜேம்ஸ் ஜூனியர், வியானா, அலெக்ஸ்சாண்டர், தினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றஞ்சன் - மருமகன்
பகிரங்கன் - மருமகன்
ஜேம்ஸ் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices