யாழ். வல்வெட்டி நெடுங்கண்ணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சரஸ்வதி அவர்கள் 26-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காத்தாமுத்து, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நடராஜா(இலங்கை), சரோஜினிதேவி(கனடா), சந்திராதேவி(மயில்- இலங்கை), தர்மதேவி(பவா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தசாமி(அரியராஜா சிங்கம்) மற்றும் இராஜமணி, தங்கவடிவேல்(புலிக்குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானலிங்கம், சந்திரவதனா, இளஞ்சேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, மணி, காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, பத்மா, ரத்தினசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரிதாஸ், நிஸாந்தன், துர்க்கா, ஜீவித்தா, சுலக்ஸி, வதனராஜ், ரிஸான, ஹரிகரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஹரிசான், ஹரிசா, சாஞ்சனா, ஜேற்றியான், ஜெசியா, கைவன், சாம்பவி, கபிசையன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A great lady! I still remember the times she stayed with us and the great dishes she did.