Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 04 APR 1943
உதிர்வு 13 FEB 2025
திரு செல்லத்துரை சங்கரலிங்கம்
கொழும்பு மாவட்ட சமாதான நீதவான் JP, ஓய்வுபெற்ற லீலா பிறஸ் முகாமையாளர்
வயது 81
திரு செல்லத்துரை சங்கரலிங்கம் 1943 - 2025 Sangarathai, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கொழும்பு, கனடா Whitby ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சங்கரலிங்கம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதர்விழி(கனடா), சுதர்சன்(கனடா), சுஜாத்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருக்குமார்(Tomதிரு-கனடா), பகீரதி(கனடா), நாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ஞானேஸ்வரி, கணேசலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr தனிஷா (கனடா)- Dr சுகன்(பிரித்தானியா), திமதி(Lawyer -கனடா)- Dr ரீனா(கனடா), தனீக்கா(Lawyer-கனடா), நிஷானி(UofT கனடா), கிரிஷா(கனடா), சஞ்சய்(கனடா), சங்கீதா - சயன்(Bailiff's assistant -பிரான்ஸ்), கவியரசி(credit specialist -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சகினா(பிரான்ஸ்), சகின்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுதர்விழி - மகள்
திருக்குமார்(Tomதிரு) - மருமகன்
சுதர்சன் - மகன்
சுஜாத்தா - மகள்
ரமணன் - பெறாமகன்
இனிதா - பெறாமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences, Balabaskaran Family

RIPBook Florist
Canada 1 month ago